அதிமுகவின் திட்டங்களைப் புறக்கணிக்கும் திமுக: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

பள்ளிக் கல்வித் துறையில் அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை திமுக அரசு புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். போளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட போளூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…

View More அதிமுகவின் திட்டங்களைப் புறக்கணிக்கும் திமுக: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!