Tag : Housing for All scheme

முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவருக்கும் வீடு திட்டம்; தமிழகத்திற்கு ரூ.11,000 கோடி ஒதுக்கீடு – திமுக எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

EZHILARASAN D
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தமிழக...