ஹாங்காங் பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞர்!
ஹாங்காங் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருடன் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்து முறைப்படி மந்திரங்கள் ஓத ஹாங்காங் மணப்பெண்ணான செல்சிக்கு காத்த முத்து தாலி கட்டினார்....