தொடரும் கனமழை : டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான்…

View More தொடரும் கனமழை : டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை