படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூ.47 லட்சம் காணிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் ரூ.47 லட்சத்து 68 ஆயிரம் காணிக்கையாக கிடைக்கப் பெற்றதாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் அறிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில்...