ஹமூன் புயல்: வங்கதேசத்தில் 2 பேர் உயிரிழப்பு: 2,75,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

வங்க தேசத்தில் ஹமூன் புயல் கரையை கடந்து வருவதால் இதுவரை  2 பேர் உயிரிழந்துள்ளனர்.  சுமார் 2,75,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று…

View More ஹமூன் புயல்: வங்கதேசத்தில் 2 பேர் உயிரிழப்பு: 2,75,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!