குஜராத்தில் மழை: 14 பேர் பலி; 31,000 பேர் மீட்பு

குஜராத்தில் பலத்த மழை காரணமாக 14 பேர் பலியாகினர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 31,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கட்ச், நவ்சாரி, டாங் ஆகிய மாவட்டங்களில் பெய்த பலத்த…

View More குஜராத்தில் மழை: 14 பேர் பலி; 31,000 பேர் மீட்பு