#TNPSCGroup4 | குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு – TNPSC அறிவிப்பு!

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வை தமிழ்நாடு…

View More #TNPSCGroup4 | குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு – TNPSC அறிவிப்பு!