வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம்!

நெல்லை மாவட்டம், வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம் கொண்டாடப்பட்டது.  9-வது ஆண்டாக பொதுமக்களுக்கு இலவசமாக 200 சிட்டுக்குருவி கூடு வழங்கப்பட்டது. அழிந்து வரும் சிட்டு குருவிகளை பாதுகாக்கு விதமாகவும்,…

View More வள்ளியூரில் பசுமை இயக்கம் சார்பில் உலக சிட்டு குருவி தினம்!