’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கில் இணையும் யோகி பாபு
’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாளப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜோ பேபி என்ற மலையாள இயக்குநர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்...