மதுரை காமராஜர் பல்கலை. பெண்கள் விடுதி அருகே மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து – மூச்சு திணறலால் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் மின்கம்பத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் 4 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடும்...