12ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!
12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி...