’ஆர்யன் வர்ற வரைக்கும் வீட்ல ஸ்வீட் கிடையாது’: ஷாருக் மனைவி உத்தரவு
சிறையில் இருக்கும் ஆர்யன் கான் வீட்டிற்கு திரும்பும் வரை வீட்டில் இனிப்பு வகைகளை சமைக்கக் கூடாது என்று ஷாருக்கான் மனைவி கவுரி கான் உத்தரவிட்டுள்ளார். மும்பையில் இருந்து கோவாவுக்கு கடந்த 2 ஆம் தேதி...