ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிரதமர் கிஷிடா

ஜப்பான் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), வகயாமா என்ற நகரில் பொதுவெளியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெடிகுண்டு…

View More ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் பிரதமர் கிஷிடா