மலேசியாவில் இறந்த கூலி தொழிலாளி: உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர குடும்பத்தினர் கோரிக்கை!
மலேசியாவில் உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 29 மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்...