இந்தியாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்குப் பதிலாக இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், அகமதியாக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டுமென என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. நபிகள் நாயகம் குறித்த…
View More பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதற்கு உலகமே சாட்சி-இந்தியா பதிலடி