தமிழ்நாடு முதல்வருக்காக பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

தமிழ்நாடு முதலமைச்சர் பல்லாண்டு வாழ வேண்டுமென, பள்ளிவாசலில்  திமுகவினர் சிறப்பு தொழுகை நடத்தினர். திமுக தலைவரும் , தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை, திமுகவினர் மாநிலம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.…

View More தமிழ்நாடு முதல்வருக்காக பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை