காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அருகே கண்காணிப்பு கேமிராக்கள் மாயமான சம்பவத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் தொழிற்பேட்டையில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.…
View More ஶ்ரீபெரும்புதூர் அருகே மாயமான சிசிடிவி கேமராக்கள் – காவல்துறை அதிர்ச்சி!