வெள்ள மீட்புப் பணியில் 312 பேர் – அமைச்சர் ராமச்சந்திரன்
தமிழக அரசின் வெள்ள மீட்புப் பணியில் ஆறு குழுக்களும், மத்திய அரசின் பேரிடர் மீட்புப் பணிகளில் 5 குழுக்களும் என மொத்தம் 312 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...