காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு!

இச்சம்பவத்தில் உயிரிழந்த மீனவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் விஜய் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்குத் தலா ரூ. 7 லட்சம் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

View More காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதல்வர் விஜய் அறிவிப்பு!