இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த மருத்துவ மாணவி…

View More இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு