போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..
போக்குவரத்துத் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம்,...