தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளம்பிய நிலையில், பூவிருந்தவல்லி அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தங்களது உரிமையாளரை சகோதரன்போல் பாவித்து சீர்வரிசையுடன் வந்து விழாவை சிறப்பித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்தவல்லியை…
View More பூப்புனித நீராட்டு விழா: சீர்வரிசையுடன் வந்து உரிமையாளரை ஆச்சரியப்படுத்திய வடமாநிலத் தொழிலாளர்கள்