இந்தியாவில் தஞ்சமடைந்த ராஜபக்சே? – தூதரகம் விளக்கம்
மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் இந்தியாவுக்குள் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்....