மதுரை நூலகத்தில் போலி பதிப்பகங்களின் 2,000 புத்தகங்கள் கண்டெடுப்பு!

கோவையில் பெரியார் அறிவுலகத்தில் போலி பதிப்பகம் மூலம் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட மைய நூலகத்திலும் போலி பதிப்பகங்களின் சுமார் 2,000 புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

View More மதுரை நூலகத்தில் போலி பதிப்பகங்களின் 2,000 புத்தகங்கள் கண்டெடுப்பு!