தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மருத்துவ சேவைக்கான அரசு நிதி, டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இந்தத் தகவல் தவறானது எனத் தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவு (TN Fact Check) விளக்கம் அளித்துள்ளது.
View More டாஸ்மாக் பராமரிப்புக்கு TNMSC நிதியா? தமிழக அரசு விளக்கம்!