கடலூரில் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பையடுத்து அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே தனியார் பல்நோக்கு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு வெடிகுண்டு இருப்பதாக தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது.…
View More கடலூர் | மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி – நோயாளிகள் பதற்றம்!