#CSKvRCB : சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு!
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை ஆர்சிபி அணி குவித்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 17-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று...