வெளிநாட்டு மாணவர்களுக்கான டிரம்ப் அரசின் விசா கட்டுப்பாடு ரத்து!

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்றத் திட்டப் பங்கேற்பாளர்கள் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் தங்குவதற்குக் காலவரம்பு நிர்ணயிக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய விதியை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

View More வெளிநாட்டு மாணவர்களுக்கான டிரம்ப் அரசின் விசா கட்டுப்பாடு ரத்து!