ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான தனது முதல் மரண தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக...