தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி – அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,...