சூப்பர் 8 சுற்று: அமெரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. ...