புதுச்சேரி மின்துறை தனியார்மயத்துக்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மின்துறை பொறியாளர்கள், தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவக்குவதாக அறிவித்துள்ளனர். யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி…
View More தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு; புதுவையில் நாளை முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்