ஆற்றங்கரையில் மண் அரிப்பு; எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் ஒரு பகுதி வெடிவைத்து தகர்ப்பு

நீரின் திசையை மாற்ற, எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் எல்லீஸ்சத்திரம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1950-ஆம் ஆண்டு கட்டப்பட்ட எல்லீஸ்…

View More ஆற்றங்கரையில் மண் அரிப்பு; எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் ஒரு பகுதி வெடிவைத்து தகர்ப்பு