பெப்பர் ஸ்பிரே வாங்கும் திகார் சிறைத் துறை நிர்வாகம் – ஏன் தெரியுமா?
திகார் மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்படும் மோதலை கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே, சிறப்பு தடி மற்றும் மின்சார அதிர்ச்சி சாதனங்களை சிறை நிர்வாகம் வாங்கி வருகிறது. உலகளவில் சிறைகளில் அதிகாரிகள் பயன்படுத்தும் ஆயுதங்களில்,...