சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவி பிறந்தநாளை கொண்டாட சீரியல் பல்புகளை கட்டியபோது மின்சாரம் தாக்கி கணவர் உயிரிழந்தார். சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவன் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவரது மனைவி கீர்த்தி…
View More மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வீட்டை அலங்காரம் செய்த கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு! திருமணமான 8 மாதத்தில் நடந்த விபரீதம்!