தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 ஆம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி…
View More மார்ச் 29-ல் பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா விஜயகாந்த்!