மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பரிசுகளை வழங்குகிறார் விஜய்!
2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்வி விருது விழா இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் “தமிழக வெற்றிக்...