ஜப்பான் தலைநகர் டோக்கியோ நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வுச் செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை டூட்டி சந்த்துக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று…
View More ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்