பாலருவியில் தண்ணீர் இல்லாததால் மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவிப்பு!
தென்காசி மாவட்டம், தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால், மூடப்படுவதாக கேரள வனத்துறை அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேற்கு...