டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை வழங்கி உதவியது.…

View More டொமினிகா நாட்டின் உயரிய விருதைப் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!