கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அமைந்துள்ள கீழ்த்தட்டபள்ளம் பகுதியில் லாரிகளை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானை, லாரி ஓட்டுநரை விரட்டும் பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு…
View More லாரியை வழிமறித்து ஓட்டுநரை விரட்டிய யானை! அதிர்ச்சிக் காட்சி!