திருப்பூரில் ரேசன் கடையில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளர் பணியிடைநீக்கம்!
திருப்பூரில் ரேசன் கடையில் எடை போடுவதில் முறைகேடு செய்த பெண் விற்பனையாளரை, பணியிடை நீக்கம் செய்து இணை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாநகரத்தில்1,150 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டத்திற்கு உட்பட்ட விஜயாபுரம் பொன் முத்து...