Viral | Porsche GT3 காரை சோதனை செய்த நடிகர் #AjithKumar!

நடிகர் அஜித்குமார் துபாய் ஆட்டோட்ரோம் சர்க்யூட்டில் Porsche GT3 காரை ஓட்டி சோதனை செய்தார். நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை…

View More Viral | Porsche GT3 காரை சோதனை செய்த நடிகர் #AjithKumar!