அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பொறுப்பு என்ன? – ஓபிஎஸ் தரப்பு கேள்வி

அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமி, கட்சியில் வகிக்கும் பொறுப்பு என்ன என்று ஓபிஎஸ் தரப்பு கேள்வி எழுப்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…

View More அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி வகிக்கும் பொறுப்பு என்ன? – ஓபிஎஸ் தரப்பு கேள்வி