கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய அரசு அதிமுக: ஓ.பி.எஸ் பெருமிதம்
தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் அதிமுக தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக போடிநாயக்கனூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை தொடங்கிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தொகுதியில்...