பாஜகவில் இணையவில்லை, எந்த எம்.எல்.ஏவிடமும் கையெழுத்து வாங்கவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் பவார்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக வெளிவந்த தகவல் வதந்தி எனவும், தான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் பயணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில்...