“நான் இன்னும் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்!” – ஜி.என்.சாய்பாபா வேதனை

10 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் தற்போதும் சிறையில் இருப்பதாகவே உணர்கிறேன் என மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிலிருந்ததாக கூறி தண்டிக்கப்பட்ட ஜி.என். சாய்பாபாகூறியுள்ளார்.  மாவோயிஸ்ட்களுடன் ஜி.என். சாய்பாபாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் தேச விரோத செயல்களில்…

View More “நான் இன்னும் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்!” – ஜி.என்.சாய்பாபா வேதனை