வேறு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாயை புகழ்வேன்: டி ஆர் பாலு
வேறு கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் வாஜ்பாயை புகழ்வேன் எனவும், உயர்ந்த உள்ளம் கொண்டவர் வாஜ்பாய் எனவும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பிற்கான...