தேனியில் இருந்து இன்னும் 2-3 ஆண்டுகளில் தேசிய அளவில் கிரிகெட்டில் விளையாடும் வீரர்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரரும்,…
View More தேனியிலிருந்து 2-3 ஆண்டுகளில் தேசிய அளவில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் உருவாக வாய்ப்பு – வருண் சக்கரவர்த்தி பேச்சு!